- 0 Talk
-
ஜெ. ஜெயலலிதா

Added by Mayooresanஜெ. ஜெயலலிதா ( J.Jayalalithaa ),தமிழ் நாட்டு அரசியல் தலைவரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்கு பிறகு 1989இல் அ. தி. மு. க தலைவியானார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006(may) வரையில் தமிழ் நாட்டு முதல் அமைச்சராக இருந்தார்.
அ