Font Help From Tamil Wikipedia
கட்டுரைகள் எண்ணிக்கை: 20
|
தமிழ் சினிமாபற்றிய வரலாற்றையும் தற்கால நிகழ்வுகளையும் தொகுப்பதே இந்த விக்கிசிற்றியின் முயற்சியாகும். நீங்கள் எவ்வித தயக்கமும் இன்றிப்பங்களிக்கலாம்.
- இந்த முயற்சி 2006 பெப்ரவாரி ஆரம்பிக்கப்பட்டது.
|
கூட்டு முயற்சிக் கட்டுரை திரைப்படம்
லகான் இந்தி திரைப்படமாக இருந்தபோதும் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
கூட்டு முயற்சிக் கட்டுரை நடிக நடிகைகள்
சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்
|
வேண்டப்டும் படிமங்கள்
- லகான்(MOVIE)
- ரஜினிகாந்
- விஜய்
- அஜித்
- சூர்யா
- விக்ரம்
வேண்டப்படும் கட்டுரைகள்
|
- தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் ஹாசன் போன்றோர் தமக்கென தனி இடத்தைப்பிடித்துள்ளனர்.இதைவிட மணிரத்னம், சங்கர் போன்ற பிரபலமான இயக்குனர்களும் உள்ளனர்.
|